Tuesday, November 18, 2014

Recipes from Ramyam's kitchen

லட்டு:
3 கப் கடலைமாவு.
2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு.
நெய் 2 டேபிள்ஸ்பூன் போட்டு பஜ்ஜி மாவு விட கொஞ்சம் watery ஆகா கரைத்து பூந்தி செய்யவும்.  eachtime ஜாரிணி அலம்பி துடைத்து பூந்தி செய்தால் பூந்தி நன்னா வரும்.  thisisveryimportantstep . தாழ்வா பூண்டி கரண்டியை வயதுண்டு,  கரண்டியால் தட்டினால், பூண்டி நல்ல shapeil வரும்.  
4.5 கப்ஸ் சுகர் 2.5 கப்ஸ் வாட்டர் வைத்து பாகு பிசுக்கு பதம் வைத்து பூண்டியைக் கொட்டி  மூடி வைத்து, அடிக்கடி 5 ,6 டைம்ஸ் கிளறிவிட்டு, மூடில evoprrate ஆனா தண்ணீரும் .   சேர்த்து கிளறிவிடனும்.  1.5 hours குள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய், கிராம்பு (ஷோடசொபசாரம் ரெடி செய்து கலந்து பிடிக்கணும்.  சூடு லேசா இருக்கும்போதே பிடிக்கவரும்.  3 tbsp நெய் கலந்துண்டா நெய் வாசனையுடன் அற்புதமா இருக்கும்.  மணக்க மணக்க.
மைசூர்பா 
1 பங்கு கடலைமாவு 
2.25 பங்கு சர்க்கரை 
2.25 நெய் 
1 கம்பி பதம் பாகு.
 முதலில் துளி நெய்யை உருகவைத்து, சற்று ஆறியபின், கடலைமாவை  கரைதுவைத்துண்டு,பாகில் விட்டால், கட்டி தட்டாமல் நமக்கு கிளற ஈசியா இருக்கு. இது என்னுடைய அனுபவம். 
traditional மைசூர்பாகு  என்றால் krishnasweetsmysorepa வை விட, இன்னும் ஒரு சுற்று கிளறி, துளி சோடாப்பூ   சேர்க்கணும்.
முள்ளு தேன்குழல் 
அரை கப்  கடலைப்பருப்பு,அரை கப்   பொன்னிறமாக வறுத்து, வறட்டு அரிசி 3 கப்புடன் சேர்த்து சக்கியில் அரைக்கணும். உப்பு, எள்ளு  அல்லது ஜீரகம் பெருங்காயம், ஒரு இடுக்கு 1 tablespoon நெய், துளி காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெய் சேர்த்து பிசைந்து, பிழிய சுவை.
mixture 
கடலைமாவு 1 கப் , அரிசி மாவு கால் கப்க்கு சற்று குறைத்து நெய் 1 ஸ்பூன் சேர்த்து போட பூந்தி கரகரப்பாக இருக்கும்.
பூந்தி 3 ஈடு பிழிண்டோம் என்றால், 1 ஈடு   ஓமப்பொடி, அரை கப் கடலைமாவு, அரை கப் அரிசி மாவு சரிக்கு சரி, நெய் சேர்த்து பிழியணும்.
அவள் பொறி, கடலை, எண்ணையில் வறுத்துப் போடணும். பொட்டுக்கடலை, வெறும்    .பிரட்டினால் போதும்.  முந்திரி போடலாம்.
மைதா 1 கப் , கால் கப் சர்க்கரை பொடித்து, துளி நெய் சேர்த்து  பிசைந்தாலே, மாவு சரியா இருக்கும். தண்ணீர் சேர்க்க  . அவசியமில்லை. அல்லது துளி தண்ணீர் தொட்டுண்டு, பிசைந்து அப்பளமாக இட்டு, கட் செய்து பிஸ்கட்   பொரிக்கலாம்.  அல்லது சீதையாக உருட்டி, பிளாஸ்டிக் சீட்டை வைத்து ஒரு அழுத்தி, (லேசா) பொரிக்கலாம்.
வேகவைத்து  தேன்குழல்:
அரை கரண்டி  உளுத்தம்பருப்பு, அரை கரண்டி பாசிப்பருப்பு குக்கரில் வேகவைத்து, ஆறியபின் அரைத்து அத்துடன் அரிசி மாவு 3 பங்கு சேர்த்து (வாட்டர் பார்த்துண்டு சேர்க்கலாம்), ஜீரகம், பெருங்காயம்,உப்பு சேர்த்தும்  செய்யலாம். நெய் அதிகம் வேண்டாம் இதற்கு.

No comments:

Post a Comment